Follow me on Twitter RSS FEED

SPORTS

Posted in
வார சஞ்சிகை மீது இங்கிலாந்து வீரர் பெக்காம் வழக்குத்தொடரவுள்ளார்

தன்னை விலைமாது ஒருவருடன் இணைத்துப்பேசிய வார சஞ்சிகையொன்றின் மீது வழக்குத்தொடர உள்ளதாக இங்கிலாந்து உதைபந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர் டேவிட் பெக்காம் தெரிவித்துள்ளார்.

மேற்படி தகவல்கள் உண்மைக்கு புறம்பானவையென தாம் மேற்படி ஊடக நிறுவனத்திற்கு இச் செய்தியின் பிரசுரத்திற்கு முன் அறிவித்ததாக பெக்காமின் சட்ட ஆலோசகர் ஒருவர் தெரிவிக்கின்றார்.
டேவிட் பெக்காம் பிரபல முன்னாள் பாடகி விக்டோரியாவை மணந்துள்ளார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன.
பெக்காம் மன்சஸ்டர், ரியல் மெட்ரிட் கழகங்களின் முன்னாள் நட்சத்திர வீரராவார்.தற்போது அவர் அமெரிக்க கழகமான லொஸ் ஏஞ்சல்ஸ் கெலக்ஸி கழகத்திற்காக விளையாடி வருகிறார். தன்னை விலைமாது ஒருவருடன் இணைத்துப்பேசிய வார சஞ்சிகையொன்றின் மீது வழக்குத்தொடர உள்ளதாக இங்கிலாந்து உதைபந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர் டேவிட் பெக்காம் தெரிவித்துள்ளார்.

மேற்படி தகவல்கள் உண்மைக்கு புறம்பானவையென தாம் மேற்படி ஊடக நிறுவனத்திற்கு இச் செய்தியின் பிரசுரத்திற்கு முன் அறிவித்ததாக பெக்காமின் சட்ட ஆலோசகர் ஒருவர் தெரிவிக்கின்றார்.

டேவிட் பெக்காம் பிரபல முன்னாள் பாடகி விக்டோரியாவை மணந்துள்ளார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன.

பெக்காம் மன்சஸ்டர், ரியல் மெட்ரிட் கழகங்களின் முன்னாள் நட்சத்திர வீரராவார்.தற்போது அவர் அமெரிக்க கழகமான லொஸ் ஏஞ்சல்ஸ் கெலக்ஸி கழகத்திற்காக விளையாடி வருகிறார்.