Posted in
வாகரையில் இடம்பெற்ற விபத்தொன்றில் இருவருக்கு காயமேற்படுத்தியதன் பின்னர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக கூறப்படும் கிழக்கு மாகாண பிரதம கணக்காய்வு உத்தியோகத்தருக்கு பணித்தடை விதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்