Posted in
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் 20வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாவடிச்சேனை, செம்மண்ணோடை வட்டார பிரதேச சபை உறுப்பினர்
ஏ எல் ஏ கபூர் அவர்களின் தலைமையில் மாவடிச்சேனை வட்டார அமைப்பாளரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான எம்.எம்.அமீர் அவர்களின் ஏற்பாட்டில் பெருந்தலைவர் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் ஞாபகார்த்த நிகழ்வும் விசேட துஆப்பிரார்த்தனை வைபவமும் மாவடிச்சேனை ஜூம்ஆப் பள்ளிவாயலில் நேற்று 16.09.2020ம் திகதி புதன் கிழமை இஷா தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது.
செம்மண்ணோடை பயாஸ்.