Posted in

இலங்கை கிழக்கு மாகாணத்தின் இலக்கிய அடையாளமுமாகிய ஓட்டமாவடி SLM. ஹனீபா அவர்கள் இலங்கை தமிழ், முஸ்லிம்களின் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பான தனது பிரத்தியேகப் பேட்டியை IBC தொலைக்காட்சி சேவைக்கு அண்மையில் வழங்கியிருந்தார்கள்.
அதன்போது பல நிதர்சனமான உண்மைகளை வெளிப்படையாக SLM. ஹனீபா அவர்கள் முன்வைத்திருந்தார்கள். அதன் யூடியூப் லிங் கீழே தரப்பட்டுள்ளது. அதனைச் சொடுக்கி குறித்த பேட்டியைக் கண்டுகளிக்கலாம்.
©ODDAMAVADI NEWS