Posted in
#Oddamavadi
முஸ்லிம் கலாச்சார விவகாரங்களுக்கான திணைக்களத்தினால் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட அறபு பேச்சு போட்டியில் ஓட்டமாவடி மத்திய கல்லூரி மாணவன் BA.றிப்கான் முதலாம் இடம் பெற்று ஓட்டமாவடி தேசிய பாடசாலைக்கும் எமது ஊருக்கும் பெருமை சேர்த்து உள்ளார்.
இந்த மாணவருக்கு ஊக்கமளித்து தேசிய ரீதியில் முதலிடம் பெறுவதற்கு உதவியாய் இருந்த பெற்றோர், பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது ODDAMAVADI NEWS செய்திச்சேவை சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ODDAMAVADI NEWS