Posted in
ஆபாசக் காட்சிகள் அடங்கிய மேலும் 50 க்கும் மேற்பட்ட இணையத் தளங்கள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இவற்றுள் 15 இணையத்தளங்களில் உள்ள ஆபாசக் காட்சிகளில் இலங்கையின் இளைஞர், யுவதிகள் தோன்றியுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
எதிர்காலத்தில் இந்த இணையத்தளங்களையும் தடைசெய்வதற்கு நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆபாசக் காட்சிகள் அடங்கிய 284 இணையத் தளங்கள் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இதுவரை தடைசெய்யப்பட்டுள்ளன.
இணையத் தளங்களில் ஆபாசக் காட்சிகளில் தோன்றும் உள்நாட்டு இளைஞர் யுவதிகள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது.