Posted in
இந்த கர்த்தால் மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பிரதேசத்திலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் கலந்து கொள்ளுமாறு ஒவ்வொரு பள்ளிவாயல்களின் ஒலிபெருக்கிகள் மூலம் அழைப்புவிடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நாளை குறித்த பிரதேசத்திலுள்ள அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள், வங்கிகள், பாடசாலைகள், வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு, அமைதியான முறையில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடாத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.