Posted in
இலங்கை போக்குவரத்து சபை அறிமுகப்படுத்தியுள்ள 10 ரூபாய் நிலையான கட்டண பஸ் சேவைக்கு அகில இலங்கை தனியார் பஸ் நிறுவன சம்மேளனத்தினத்தினர் இன்று எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். இவ்வாறு அரச பஸ் சேவை ஒன்று 10 ரூபாய் கட்டணத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதனால், தனியார் பஸ் உரிமையாளர்களும் அந்த கட்டணத்தனை அமுல்படுத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என சம்மேளன உறுப்பினர் ஸ்டான்லி பெர்னாந்து தெரிவித்துள்ளார்.
மேலும், இத்திட்டத்திற்கு எதிராக டிசம்பர் 31 ஆம் திகதி நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இத்திட்டத்திற்கு எதிராக டிசம்பர் 31 ஆம் திகதி நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.