Posted in
நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் பிறந்ததினத்தை முன்னிட்டும் இரண்டாவது பதவியேற்பை முன்னிட்டும் 11,00,000 மரங்கள் நடப்படவுள்ளதனால், அன்றைய தினத்தில் அவற்றில் 1,00,000 மரங்களை கிழக்கு மாகாணத்தில் நட இருப்பதாக கிழக்கு மாகண முதலமைச்சர் சிவநேசதுறை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும், கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்திற்கு பொறுப்பு வழங்கப்பட்டு கல்வி திணைக்களம், மாவட்ட செயலகம் உட்பட பலர் ஒன்றிணைந்து குறிப்பிட்ட நேரத்தில் மர நடுகையில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது இரண்டாவது ஆட்சிக்காலத்தில் இலங்கையினை ஆசியாவிலே சிறந்த நாடாக ஆக்கிக்காட்டுவதாக கூறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சவாலிற்கு தான் வரவேற்பளிப்பதாகவும், 11,00,000 மரநடுகை போன்ற சாதனையில் தாம் பங்குகொள்வதில் பெறுமையடைவதாகவும் கிழக்கு மாகண முதலமைச்சர் சிவநேசதுறை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.