Posted in
அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே.காந்திடம் விடுத்த வேண்டுகோளை அங்கீகரித்தே இந்த பஸ்வண்டி வழங்கப்படடுள்ளது.
சுமார் 2000 மாணவர்கள் கல்வி பயிலும் இப்பாடசாலையில் வாகனம் இல்லாமையினால் மாணவர்களும் ஆசிரியர்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுவந்தது குறிப்படத்தக்கது.