Posted in
அமெரிக்க நிர்வாக சபையினுடைய வெளிநாட்டு கொள்கைகளுக்கான மூத்த ஆலோசகர்களான சமந்தா பவர் மற்றும் டேவிட் பிரஸ்மன் ஆகியோரை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இலங்கையர்களுடன் கூடி ஆலோசிக்கவென கொழும்பிற்கு அனுப்பியிருந்ததாக குறிப்பிடும் பராக் ஒபாமாவிற்கான தமிழர் குழு பராக் ஒபாமாவினுடைய முன்னைய காலப்பகுதி ஏமாற்றமளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆனாலும் இலங்கையிற்கு இரு மூத்த அதிகாரிகளை அனுப்பி இலங்கையர்களுடன் கூடி ஆலோசிக்க வைத்தமை, அமெரிக்க நாடு இலங்கை மீது கொண்டுள்ள அவதான பார்வையை எடுத்துக்காட்டியுள்ளதாகவும் இதனால் இன்னும் இரு வருடங்களில் இலங்கையும் அரசும் அமெரிக்க அரசும் மிகவும் நெருக்கமானதாக அமையும் எனவும் பராக் ஒபாமாவிற்கான தமிழர் குழு தெரிவித்துள்ளது.