Posted in
பறிபோயுள்ள ஜனநாயகத் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதிக்கு கடந்தப் பொதுத் தேர்தலில் ஜனநாயகத் தேசிய கூட்டமைப்பு சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட லக்ஷ்மன் நிப்புனாராச்சி நியமதிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனநாயகத் தேசிய கூட்டமைப்பு சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு அதிக வாக்குகளை பெற்ற வேட்பாளர் வரிசையில் லக்ஷ்மன் நிப்புனாராச்சி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். சரத் பொன்சேகாவின் பதவிக்கு அவரை தேர்தல்கள் செயலகம் நியமிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனநாயகத் தேசிய கூட்டமைப்பு சார்பில் கடந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட லக்ஷ்மன் நிப்புனாராச்சி 32,852 விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.