Follow me on Twitter RSS FEED

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிர்வரும் 18 ஆம் திகதி வரை சிறை

Posted in
நிதி மோசடியில் ஈடுப்பட்டார் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை, எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கண்டி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0 comments: